வைகுண்ட பெருமாள் கோயில், உத்திரமேரூர்
வைகுந்தப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டிலுள்ள உத்திரமேரூர் கிராமத்தில் உள்ளது. இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பல்லவரால் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் பிற்கால இணைப்புகள் சோழர்களால் ஏற்படுத்தப்பட்டவை. முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் போது கிராம சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக நடைமுறைகளை குறிக்கும் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கோவிலுக்கு வந்தபோது இந்த நடைமுறை மூலம் ஈர்க்கப்பட்டு, கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ் என்ற இந்திய அமைப்புமுறையை மேம்படுத்துவதை வலியுறுத்தினார்.
Read article
Nearby Places

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள அம்மன் கோயில்
சிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா

திரு நிலாத்திங்கள் துண்டம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

சித்திரகுப்தர் கோயில்

காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோவில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
அத்தி வரதர் தரிசனம் 2019
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தரிசனம்